ENGLISH | TAMIL ABOUT ME தலை சிறந்த பொருளாதார திட்டம் மற்றும் முதலீடு உதவியாளர். மற்றும் 2000 வாடிகையாளர்களை கொண்டு சிறந்த சேவை செய்து வருகிறேன். MDRT கொண்ட தலை சிறந்த சேவை பயனாளி. 33 வருடங்கள் காப்பீட்டு உரிமையாளராக பணியாற்றி மக்களுக்கு சேவை புரிகிறேன். LIC ன் உரிமை பெற்று இந்நிறுவனத்தை சிறந்த முறையில் சேவை செய்கிறேன். வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப சிறந்த தொழில்நுட்ப முறையில் பணியாற்றி வருகிறேன். எனது நோக்கம் என்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் முதலீடு நல்ல முறையில் அமைந்திட என் முழு மனதுடன் இச்சேவையை செய்து வருகிறேன். MY PROMISE வெற்றிகரமான பொருளாதார திட்டம் கொண்ட வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் அடிப்படை திட்டம் கொண்ட செயல்முறை.வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்கள் தேவைகள்.திட்டம் மற்றும் அதன் புரிதல்.தகவல்களை சேகரிப்பது.புதுமை மற்றும் அடித்தளம் அமைப்பது.வாடிகையலர்களின் தீர்வு.சிறந்த முறையில் செயல் ஆற்றுவது.பொருளாதார வரையிருப்பில் இருந்து வாடிக்கையாளர் சேவை. PLAN DETAILS LIFE INSURANCE HEALTH INSURANCE Call Us Please enable JavaScript in your browser to complete this form.Please enable JavaScript in your browser to complete this form.Your Name *Your E-mail *Your Phone *Your Message *Send Now Copyright@N.P Suresan Babu | +91-9092929221, +91-9443508800 | licsuresan@gmail.com